top of page

1. சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு செய்து தருதல்.
2. உறுப்பினர்களின் குழந்தைகள் 10,12 ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல்.
3. உறுப்பினர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் சங்கத்தின் மூலம் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்குதல்.
4. உறுப்பினர்கள் அனைவரையும் தொழிலாளர் நலவாரியத்தில் இணைத்து அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் பெற்று தருதல்.
சங்கத்தின் வளர்ச்சிக்கு நிதி வழங்கியவர்கள
bottom of page







